Saturday, June 11, 2011

முகமற்ற நாம் முகமற்றவர்களுகாக ஒன்று கூடுவோம்


நண்பர்களே.. உங்கள் அனைவருக்கும் திரும்பவும் ஓர் நினைவு படுத்தும் பதிவு.. சூன் 26 அன்று கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் சிங்களபேரினவாதத்தால் இறந்த நமது சொந்தங்களுக்காக நினைவேந்தவும், 1983ல் இருந்து கொல்லப்பட்ட தமிழக மீனவர் 532 பேருக்காகவும் ஒன்று கூடுவோம். இந்த நிகழ்வு எந்த அரசியல் கட்சி சார்பான ஓர் நிகழ்வு அல்ல. அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் கைகோர்த்து போராடும் இந்த வேளையில் நாம் தொலைத்துவிட்ட சொந்தங்களுக்காக ஒன்று கூடுவோம்..

இன்னார் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத முகமற்ற நாம் அனைவரும் அடக்குமுறையில் இறந்த முகமற்றவர்களுகாக ஒன்று கூடுவோம்..

6 comments:

  1. Hari,
    did u read this ?

    http://www.asiastudies.org/

    http://www.asiastudies.org/file/publication/suryanaran/2011/Dinamalar%20Tamil%20Article.pdf

    by
    Kanian

    ReplyDelete
  2. Do we have any meeting before the event ? Somewhere I have seen..... meet 11 am at beach.
    But the candle light is evening 5 pm, right ?

    ReplyDelete
  3. Hari,

    Please check the 'Kusumbu' here. We must have enough source to stop this type of nonsense.

    http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_26.html

    by
    Kanian (Venkat)

    ReplyDelete
  4. I have participated in the event.

    pls check this site.

    http://marumozhi.net/indexnew/home/?p=28

    kanian

    ReplyDelete
  5. தோழர்களே ,

    இந்த இணைப்பை படியுங்கள்,

    http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_26.html


    நாம் வேறு கோணங்களில் சிந்தித்து, வெவ்வேறு தளங்கள் வழியாக, அறிவு எனும் ஆயுதம் தாங்கி, நமது தலைமுறையை தியாகம் செய்து, நமது வருங்கால தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய நேரமிது.

    ஒன்று சேர்வோம், கட்டமைப்போம், அறிவார்ந்த தமிழ் சமூகம் அமைப்போம்.

    kanian

    ReplyDelete
  6. நன்றி கணியன்.. பதிவுகளை ஆரம்பிக்கிறேன் வெகு விரைவில்..

    ReplyDelete