Saturday, April 2, 2011

பச்சை தமிழரை காக்க வந்த இந்தியில் பச்சை குத்திக்கொண்டிருக்கும் பச்சை தமிழச்சி

Posted Image

குஷ்பூவுடன் பிராசர வேனில் வரும் வேட்பாளர்கள் கையில் இருக்கும் பச்சையை பார்த்து முழிக்கிறார்களாம். தலைவர் சொன்னதை கேட்காமல் தலைவர் பேரன் பேத்திகளை போல நாமும் ஹிந்தி படித்திருந்தால் கையில் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்து தெரிந்து கொண்டிருக்கலாமே என்று..

படத்தில் பச்சை தெளிவாக தெரியவில்லை அது இரண்டு பெயர்களாக இருக்க கூடும் ஒன்று அவந்திகா அவரின் மகளின் பெயர். நன்றாக ஜூனியர்விகடனில் ஒரு படம் வந்திருந்தது அதில் படித்தேன். இரண்டாவது அவரின் இன்னொரு மகளின் பெயராக இருக்கும் என்று நினைக்கிறேன் அது தெளிவாக தெரியவில்லை. பழக்க தோசத்தில் உடன்பிறப்புகள் தாரை ஊற்றி அழிக்கிறேன் என்று சொல்லி செந்தமிழ் தமிழச்சியை தாரில் குளிப்பாட்டாமல் இருக்க வேண்டும்.

இப்படி கையில் இருக்கும் பச்சைகளை பார்த்து மண்டையை குழப்பிக்கொள்ளாமல் முதுகில் இருக்கும் இந்த பச்சையை பார்த்து குதுகலிக்கலாம் எவ்வளவு அழகான மயில் டிசைன்..

Posted Image

உங்கள் தலைவர் கூட இவர் திமுகாவில் இணைய வந்தபொழுது இந்த பச்சையை கவனிக்கவில்லையாம் மறுநாள் பத்திரிக்கைகளில் வந்த படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டாராம்..

அய்யா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கிளுகிளுப்பாகவும் இருக்க வேண்டும் என்று தான் இந்த பதிவு. விளம்பரம் எழுத பெரிய சுவர் கிடைத்துவிட்டது என்று போய் அடி வாங்கினீர்கள் என்றால் நான் பொறுப்பு அல்ல. மேலும் அவர் பச்சை குத்திக்கொண்டு பச்சை தமிழச்சியாக மாறிவிட்டார் என்பதற்கான ஆதரங்களே இவைகள்..

5 comments:

 1. நல்லா கண்ண தொறந்து பாருங்க.

  http://4.bp.blogspot.com/-ylq-UaWxjTE/TZLjv6sA6UI/AAAAAAAAAhg/CM3WHKREzNM/s1600/kushbu.JPG

  அவந்திகா, அனந்திதான்னு அவங்க பொண்னுக பேர பச்ச குத்தியிருக்காங்க.

  முதல் மூணு எழுதிது ஆங்கிலம், அப்புறம் மூணும் தமிழ்.
  மக்கள் கொழப்ப நடுவால கோடு.

  தமிழ் மக்கள் சிந்திக்கமாட்டாங்கன்னு உணர்த்த விரும்பாறாங்களோ என்னவோ.

  ReplyDelete
 2. நன்றி அனானி அவர்களே, நடுவில் கோடு அல்ல அதன் பெயர் சிர்ரேகா என்பார்கள். ஹிந்திமாதிரியும் இருக்கனும் தமிழ் ஆங்கிலம் என்று கலந்து மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்கிறாரா. இல்லை தமிழை மேலும் கொலை செய்யும் முயற்சியா என்று தெரியவில்லை..

  ReplyDelete
 3. என்னங்க நீங்க..இதெல்லாம்,ஒரு பிரச்சனைன்னு!!! அய்யோ அய்யோ... கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கவர்ச்சி எல்லாத்தையும் தேர்தல்ல கலந்து விடத்தான் இதெல்லாம்!! ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரம் தவிர்க்க வயிற்று வலி என்று சொன்னவரை எப்படி சம்மதிக்க வைத்தார்களோ?? காமெடி, கவர்ச்சி மாதிரி அது ஸ்டன்ட் ஆ இருக்குமோ என்னவோ!!
  இந்த பதிவு கண்டு பின்னூட்டம் போடுங்களேன்!!

  http://sagamanithan.blogspot.com/

  ReplyDelete
 4. நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே 'நாம் ' ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் 'நாம்' ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் -

  ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.

  chennai.iac@gmail.com
  iacchennai.org

  சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222


  சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
  9710201043

  சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168


  சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079


  பகத்சிங்

  ReplyDelete
 5. மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..

  ஜனாதிபதி தகுதி :
  முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
  குற்ற பின்னணி உடையவர்.

  பிரதமர் :
  முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் ...

  1) 2G ஊழலா .. தெரியாது

  2) commonwealth games ஊழலா .. தெரியாது

  3) adarsh ஊழலா .. தெரியாது

  4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

  5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

  6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

  தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

  நிதி அமைச்சர்:

  மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

  உள்துறை அமைச்சர் :
  வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

  முன்னாள் உள்துறை அமைச்சர் :
  தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

  தொலைதொடர்பு துறை :

  முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
  இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு). 2G "ஜீரோ லாஸ்" என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.

  மத்திய வேளாண் அமைச்சர்:
  இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இவர்களின் தலைவர் :
  என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

  முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
  பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

  முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
  இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

  கருப்பு பணம் தலைவர் :
  இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

  பாண்டிசேரி ஆளுனர் :
  மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

  தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

  எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

  தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.

  ReplyDelete